Search
Tuesday 4 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வெலிக்கடை சிறையில் மற்றுமொரு கொரோனா நோயாளி!

வெலிக்கடை சிறையில் மற்றுமொரு கொரோனா நோயாளி!

கொழும்பு வெலிக்கடை சிறைச்சலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலுமொரு கைதி அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 8ஆம் திகதி இவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதுடன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *