Search
Tuesday 11 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

வெளிநாடுகளிலிருந்து இலங்கை பணியாளர்களை அழைத்துவரும் நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தும் நிலையங்களில் இடப்பற்றாக்குறை காரணமாக அவர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் இடைநிறுத்தவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நிலைமை வழமைக்கு திரும்பிய பின்னர் அவர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *