Search
Friday 24 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வெளிநாட்டு பணியாளர்களாக செல்வோரிடம் அறவிடப்படும் கட்டணம் குறைப்பு

வெளிநாட்டு பணியாளர்களாக செல்வோரிடம் அறவிடப்படும் கட்டணம் குறைப்பு

பணியாளர்களாக வெளிநாடு சொல்வோரிடம் அறவிடப்படும் பதிவு கட்டணத்தை குறைப்பதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கையெடுதுள்ளது.
வெளிநாட்டு தொழிலுக்கு பதிவு செய்வதற்காக அறவிடப்பட்ட 17,837 ரூபா கட்டணம், 16,416 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் 3,456 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 3,755 ரூபா அறவிடப்பட்டது.
புதிய அரசாங்கத்தின் வரிச்சலுகைகளின் கீழ் கட்டணக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *