தலைப்பு செய்திகள்

வெள்ளவத்தையில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை தேடும் நடவடிக்கை தொடர்கிறது

வெள்ளவத்தையில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை தேடும் நடவடிக்கை  தொடர்கிறது

வெள்ளவத்தையில் நேற்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்து அந்த கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை தேடி தொடர்ந்தும் மீட்பு குழுவினரால் தேடுதல்கள் நடத்தப்படுகின்றன.
நேற்று மாலை வரை 25 பேர் மீட்கப்பட்டிருந்ததுடன் அவர்களில் 31 வயதுடைய ஒருவர் உயிரிழந்திருந்தார்.
மற்றைய காயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என நம்பம்படுகின்றது. இதன்படி மீட்பு குழுவினர் தொடர்ந்தும் தேடுதல்களை நடத்தி வருகின்றனர். கடும் மழைக்கு மத்தியிலும் மீட்பு குழுவினர் தமது நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றனர். -(3)unnamed (4) unnamed


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *