Search
Tuesday 11 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வெள்ளவத்தை கடற்பரப்பில் கரை ஒதுங்கிய கடல் சிங்கம்

வெள்ளவத்தை கடற்பரப்பில் கரை ஒதுங்கிய கடல் சிங்கம்

உலகின் மிக ஆபத்தான கடல் விலங்குகளில் ஒன்று என தெரிவிக்கப்படும் கடற்சிங்கம் கொழும்பு வெள்ளவத்தை கடற்பரப்பில் கரைக்கு அடித்து வந்ததால் அதனை பார்க்க பெருமளவு மக்கள் அவ்விடத்தில் கூடியுள்ளனர்.அத்துடன் குறித்த பகுதிக்கு இலங்கை கடற்படையினர் வருகை தந்துள்ளதுடன் குறித்த விலங்கிற்கு இடத்தை அனுமதிக்குமாறு பலமுறை மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *