Search
Wednesday 20 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வெள்ளிக்கிழமை வரை பேஸ்புக் தடை தொடரும்!

வெள்ளிக்கிழமை வரை பேஸ்புக் தடை தொடரும்!

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்படும் என அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை பேஸ்புக் நிறுவன குழு இலங்கை வரவுள்ளதுடன் அவர்களுடன் நடத்தப்படவுள்ள பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து வெள்ளிக்கிழமை முதல் சமூக வலைத்தளங்கள் வலைமைக்கு திரும்பும் என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *