Search
Tuesday 11 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வெள்ளை வான் சாரதிகள் என கூறிய இருவரும் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை

வெள்ளை வான் சாரதிகள் என கூறிய இருவரும் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கடந்த நவம்பர் 10ஆம் திகதி கொழும்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில்  வெள்ளை வான்  ஓட்டுனராக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு கருத்துக்களை வெளியிட்ட சம்பவம் தொடர்பாக இன்று சீ.ஐ.டியினரால் கைது செய்யப்பட்ட இருவரிடமும் 72 மணிநேர விசாரணை நடத்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தீர்மானித்துள்ளனர்.

அத்துடன் குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *