Search
Wednesday 15 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வெள்ள , மண்சரிவு அனர்த்தங்களுக்கான எச்சரிக்கை விடுப்பு

வெள்ள , மண்சரிவு அனர்த்தங்களுக்கான எச்சரிக்கை விடுப்பு

தென்மேற்கு பருவ பெயர்ச்சி ஆரம்பமாகவுள்ள நிலையில் எதிர்வரும் வாரங்களில் நாட்டில் அதிக மழையுடன் கூடிய காலநிலை ஏற்படுமெனவும் இதன்போது வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக் கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் காணப்படும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமைக்குள் இயற்கை அனர்த்த நிலைமைகள் ஏற்படுமாக இருந்தால் இதன்போது பெரும் நெருக்கடி நிலைமைகளை எதிர்நோக்க நேரிடுமெனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் அனர்த்த முகாமைத்துவ மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் இது குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன் அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் அதன்போது முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தயார்படுத்தல்களில் ஈடுபட்டுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *