Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வேட்பாளரை ஐ.தே.க மட்டும் தீர்மானிக்க இடமளியோம் என்கிறது ஹெல உறுமய

வேட்பாளரை ஐ.தே.க மட்டும் தீர்மானிக்க இடமளியோம் என்கிறது ஹெல உறுமய

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவினால் மாத்திரம் தீர்மானிக்க முடியாது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளரை கூட்டணி கட்சியின் அனுமதியுடனேயே தீர்மானிக்க   வேண்டுமென அந்த கட்சி அறிக்கை ஒன்றை விடுத்து அறிவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *