Search
Wednesday 2 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வேலையில்லா பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர் புகை தாக்குதல்

வேலையில்லா பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர் புகை தாக்குதல்

வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினால் கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் லோட்டஸ் சுற்றுவட்ட பகுதியில் இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *