Search
Thursday 20 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வேலையில்லா பட்டதாரிகள் கொழும்பில் போராட்டம்

வேலையில்லா பட்டதாரிகள் கொழும்பில் போராட்டம்

ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரால் கொழும்பில் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சுக்கு முன்னால் நடத்தும் ஆர்ப்பாட்டம் காரணமாக கோட்டை பிரிஸ்டல் வீதியின் ஒருபக்க வீதி மூடப்பட்டுள்ளது.
தமக்கு வேலை வாய்ப்புகளை வழங்குமாறு கோரி அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் போராட்டத்தால் கோட்டை பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *