Search
Monday 16 September 2019
  • :
  • :

வேலை நிறுத்திற்கு திட்டமிடும் ஆசிரியர் சங்கங்கள்

வேலை நிறுத்திற்கு திட்டமிடும் ஆசிரியர் சங்கங்கள்

சம்பள முரண்பாட்டு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அடிப்படையாக கொண்டு ஆசிரியர் , அதிபர் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டுள்ளன.
30 சங்கங்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 26 ,27ஆம் திகதிகளில் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *