Search
Thursday 12 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வைட்யோக்கர்ஸ் வீசும் திட்டம் சரிவரவில்லை- திலான் சமரவீர கருத்து

வைட்யோக்கர்ஸ் வீசும் திட்டம் சரிவரவில்லை- திலான் சமரவீர கருத்து

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களிற்கு வைட்யோக்கர்களை ( ஓவ்ஸ்டம்பிற்கு வெளியே) வீசும் இலங்கை பந்து வீச்சாளர்களின் திட்டம் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பலனளிக்கவில்லை என அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் திலான் சமரவீர தெரிவித்துள்ளார்.
வைட்யோர்க்கர்ஸ் பந்துகளை வீசுவதே அவர்கிளன் திட்டம் ஆனால் அதனை அவர்களால் சரிவரச்செய்ய முடியவில்லை என நினைக்கின்றேன் என திலான் சமரவீர தெரிவித்துள்ளார்.
நாங்கள் என்ன செய்யப்போகின்றோம் என்பது தெரியவந்தவுடன் எங்களிடம் மாற்று திட்டங்கள் இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் இன்னும் சிறப்பாக பந்து வீசியிருக்கவேண்டும் இது 390 ஓட்டங்களை பெறக்கூடிய ஆடுகளமல்ல நாங்கள் 3215 -320 ஓட்டங்களிற்கு அவர்களை மட்டுப்படுத்தியிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *