Search
Thursday 20 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வைத்தியருக்கு எதிராக 400ற்கும் மேல் முறைப்பாடுகள்

வைத்தியருக்கு எதிராக 400ற்கும் மேல் முறைப்பாடுகள்

குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சியாப்தீன் ஷாபிக்கு எதிராக இது வரையில் 400ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிசேரியன் சத்திரச் சிகிச்சையின் போது பெண்களுக்கு கருத்தடை சிகிச்சையை செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக பெண்கள் பலர் வைத்தியசாலைக்கும் பொலிஸ் நிலையங்களுக்கும் சென்று முறைப்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக வைத்தியசாலையில் விசாரணைககள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *