Search
Sunday 19 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வைத்தியர்கள் நாளை வேலை நிறுத்தம்

வைத்தியர்கள் நாளை வேலை நிறுத்தம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நாளை (22) நாடு பூராகவும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
நாளை காலை 8 மணி முதல் 24 மணி நேரம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
இதன்போது தனியார் வைத்தியசாலைகளிலும் தாம் சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என அவர்கள் அறிவித்துள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *