Search
Tuesday 18 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வைத்தியர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்திற்கு முஸ்தீபு!

வைத்தியர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்திற்கு முஸ்தீபு!

சைட்டம் நெருக்கடிக்கு நிரந்தர தீர்வொன்றை அரசாங்கம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாடளாவிய ரீதியில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடபோவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் அரசாங்கம் உரிய பதிலை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இவ்வாறு பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என அந்த சங்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *