Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வைத்தியர் ஷாபிக்கு எதிராக ரத்தின தேரர் போராட்டம்

வைத்தியர் ஷாபிக்கு எதிராக ரத்தின தேரர் போராட்டம்

குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சஹாப்தீனுக்கு எதிராக சட்டத்தை முறையாக செயற்படுத்துமாறு வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தின தேரர் தலைமையிலான குழுவொன்று தற்போது குருநாகல் நகரில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
நாளை முதல் சகல நகரங்களிலும் இந்த போராட்டம் ஆரம்பமாகுமென அதுரலிய ரத்தின தேரர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *