Search
Saturday 25 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வைத்தியர் ஷாபியினால் அடிப்படை உரிமை மனு தாக்கல்

வைத்தியர் ஷாபியினால் அடிப்படை உரிமை மனு தாக்கல்

தான் சட்ட விரோதமான முறையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டு குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியரான ஷாபி ஷிஹாப்தீன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுமொன்றை தாக்கல் செய்துள்ளார்.
தனது சட்டத்தரணி ஊடாக இன்றைய தினம் அவர் அந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *