Search
Tuesday 23 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வைத்தியர் ஷாபியின் சிசேரியன் விவகாரம் : பரிசோதனைகள் கொழும்பில்

வைத்தியர் ஷாபியின் சிசேரியன் விவகாரம் : பரிசோதனைகள் கொழும்பில்

குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சியாப்தீனால் மேற்கொள்ளப்பட்ட சிசேரியன் சிகிச்சைகள் தொடர்பாக தாய்மார்களினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகளை கொழும்பு காசல் வைத்தியசாலையிலும் மற்றும் சொய்சா வைத்தியசாலையிலும் மேற்கொள்ளும் வகையில் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கோரிக்கைகளுக்கமைய முறைப்பாட்டாளர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் வகைிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
குறித்த வைத்தியருக்கு எதிராக இது வரையில் 800ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *