Search
Tuesday 14 August 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் இவர்தான்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் இவர்தான்

ஶ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் உள்ளூராட்சி தேர்தல் வெற்றியுடன் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான தயார் படுத்தலை அந்த கட்சி ஆரம்பிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவை அந்த கட்சியின் வேட்பாளராக களமிறக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி தேர்தல் வெற்றியுடன் தற்போது அமெரிக்காவில் இருக்கும் கோதாபய ராஜபக்‌ஷ உடனடியாக இலங்கை திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *