Search
Wednesday 2 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஷாபிக்கு எதிராக இன்று நாடு பூராகவும் ஆர்ப்பாட்டத்திற்கு திட்டம்

ஷாபிக்கு எதிராக இன்று நாடு பூராகவும் ஆர்ப்பாட்டத்திற்கு திட்டம்

குருநாகல் வைத்தியர் ஷாபி சஹாப்தீனுக்கு எதிராக நாடு பூராகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தின தேரர் தலைமையிலான குழுக்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளன.
பிரதான நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *