Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தவிசாளராக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச நியமனம்

ஸ்ரீலங்கா  சுதந்திரக்கட்சியின் பதில் தவிசாளராக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தவிசாளராக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச நியமிக்கப்பட்டுள்ளார்.அத்துடன் ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரை இப் பதவியை அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்சொயலாளர் தாயசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அடுத்தகட்ட அரசியல் செயற்பாடுகளுக்கு 15பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்ட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *