Search
Monday 19 November 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஹக்கீம் – ரிஷாத்தின் கட்சிகளின் 12 எம்.பிக்களும் வெளிநாட்டுக்கு பயணம்

ஹக்கீம் – ரிஷாத்தின் கட்சிகளின் 12 எம்.பிக்களும் வெளிநாட்டுக்கு பயணம்

ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 7 எம்.பிக்களும் மற்றும் ரிஷாத் பதியூதின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 5 எம்.பிக்களும் உம்ரா கடமைகளுக்காக புனித மக்கா நோக்கி பயணமாகியுள்ளனர்.
தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் இந்த 12 எம்.பிக்களும் நாட்டிலிருந்து வெளியேறியிருப்பது அரசியலில் பெரும் குழப்ப நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படுவதாக கூறப்பட்டு வந்த போதும் நேற்றைய தினத்தில் இவர்கள் மக்கா நோக்கி பயணமாகியுள்ளனர். இவர்கள் எதிர்வரும் 12 மற்றும் 13ஆம் திகதிகளிலேயே நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *