Search
Friday 17 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஹப்புத்தளையில் விமான விபத்து : 4 பேர் பலி (PHOTOS)

ஹப்புத்தளையில் விமான  விபத்து : 4 பேர் பலி (PHOTOS)

ஹப்புத்தளை தம்பபன்னி மாவத்தை பகுதியில் விமானமொன்று  விபத்துக்குள்ளாகியுள்ளது.
இலங்கை விமானப் படைக்கு சொந்தமான Y-12 ரக விமானமே இவ்வாறாக விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் இதில் விமானப்படையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். -(3)04 (3) 04 (5) 81293989_457390965197841_5245264741936398336_n (1) 81293989_457390965197841_5245264741936398336_n FB_IMG_1578027222677 FB_IMG_1578027236983


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *