Search
Friday 19 April 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஹெரோயினுடன் இந்திய கடல் எல்லையில் 9 ஈரானியர்கள் கைது : சாட்சிகளை அழிக்க படகுக்கு தீ வைப்பு (படங்கள்)

ஹெரோயினுடன் இந்திய கடல் எல்லையில் 9 ஈரானியர்கள் கைது : சாட்சிகளை அழிக்க படகுக்கு தீ வைப்பு (படங்கள்)

100 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளுடன் இந்திய கடல் எல்லையில் 9 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய பாதுகாப்பு படையினர் இவர்களை விரட்டி பிடித்துள்ள நிலையில் குறித்த படகிலிருந்த சாட்சிகளை அழிப்பதற்காக அதில் பயணித்த சந்தேக நபர்கள் அந்த படகிற்கு தீ வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த படகை தேடி கடந்த 2 வார காலமாக இந்திய பாதுகாப்பு படையினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகின்றது. -(3)I-2


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *