Search
Monday 25 September 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஹெரோய்ன் வைத்திருந்த இருவர் கைது

ஹெரோய்ன் வைத்திருந்த இருவர் கைது

ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இரண்டு பேர் வெல்லம்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் தலைமையக முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒருவரிடமிருந்து 790 மில்லிகிராமும் மற்றவரிடமிருந்து 680 மில்லிகிராமும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் மேலதிக விசாரணைக்காக வெல்லம்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக பொலிஸ் விஷேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *