Search
Thursday 15 November 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஹொரணவில் அமோனியா சிலிண்டர் வெடிப்பு – 5 பேர் வைத்தியசாலையில்

ஹொரணவில் அமோனியா சிலிண்டர் வெடிப்பு – 5 பேர் வைத்தியசாலையில்

ஹொரண இறப்பர் தொழிற்சாலையொன்றில் அமோனியா வாயு கசிவால் நோய்வாய்ப்பட்ட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இருவர் ஆபத்தான நிலைமையில் இருப்பதாக ஹொரண வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமொனியா வாயு சிலிண்டர்களை லொறியொன்றிலிருந்து இறக்கும் போது சிலிண்டர்கள் சில வெடித்தமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *