Search
Tuesday 22 May 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் தொங்கு நிலை

யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் தொங்கு நிலை

யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், ஊர்காவற்றுறை தவிர்ந்த வேறு எந்த இடத்திலும் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி நடத்தும் அளவுக்கு பெரும்பான்மை ஆசனங்களை வெல்லவில்லை. இதனால் பிற கட்சிகள் அல்லது சுயேட்சைகளின் ஆதரவைக் கோர வேண்டிய நிலை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் காங்கிரஸ், ஈபிடிபி ஆகிய கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளன.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *