வடமாகாண முதலமைச்சர் கலந்து கொண்ட நிதிசேர் நிகழ்வு அறிக்கை

கடந்த ஜனவரி மாதம் முற்பகுதியில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கனடா சென்றிருந்தபோது அவர் கலந்து கொண்ட நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்த கனடியத் தமிழர் சமூக அமையம் அது தொடர்பிலான வரவு செலவு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முற்பகுதியில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் கனடா வருகை தந்திருந்தார். அவரைக் கனடாவுக்கு வரவழைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளையும் செய்து அதற்குரிய தொடர்புகளையும் நேர்த்தியாக மேற்கொண்டிருந்தது கனடியத் தமிழர் சமூக அமையம் (TCCSF) . இந்த … Continue reading வடமாகாண முதலமைச்சர் கலந்து கொண்ட நிதிசேர் நிகழ்வு அறிக்கை