Search
Wednesday 15 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

100 மெகாவோட் மின்சாரத்தை தனியாரிடமிருந்து கொள்வனவு செய்ய தீர்மானம்

100 மெகாவோட் மின்சாரத்தை தனியாரிடமிருந்து கொள்வனவு செய்ய தீர்மானம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணும் வகையில் தனியாரிடமிருந்து 100 மெகாவோட் மின்சாரத்தை அவசரமாக கொள்வனவு செய்வதற்கு மின்சார சபை நடவடிக்கையெடுத்துள்ளது.
இது தொடர்பான மனுக்கோரல் அறிவிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் இதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *