Search
Monday 22 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

114 ஆலய தரிசிப்புடன் வவுனியாவில் இருந்து நல்லூருக்கான வேல் தாங்கிய நடைபாத யாத்திரை ஆரம்பம்

114 ஆலய தரிசிப்புடன் வவுனியாவில் இருந்து நல்லூருக்கான வேல் தாங்கிய நடைபாத யாத்திரை ஆரம்பம்

வவுனியா வேப்பங்குளம் காளிகோவிலில் இருந்து நல்லூர் ஆலயத்தின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வேல் தாங்கிய நடை பாத யாத்திரை இன்று காலை ஆரம்பமானது.

காலை காளிகோவிலில் ஆலயத்தின் நிர்வாகி சாமி அம்மா தலைமையில் இடம்பெற்ற விசேட பூஜைகளை அடுத்து பாதயாத்திரை ஆரம்பமானது.

இதன்போது பல பக்தர்கள் வயது வேறுபாடின்றி யாத்திரையில் கலந்துகொண்டிருந்தனர். 114 ஆலயங்களில் தரிசிப்பை மேற்கொண்டு நல்லூர் தேர் திருவிழா அன்று யாத்திரை நல்லூர் ஆலயத்தை அடைந்து நிறைவடையவுள்ளது.

DSC02685 DSC02700

DSC02685

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *