தலைப்பு செய்திகள்

12ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடும்

12ஆம்  திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடும்

இன்று (5) முற்பகல் 10.30 மணிக்கு பாராளுமன்றம் கூடியது.
இதன்போது மகிந்த அணியினர் யாரும் பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருக்கவில்லை.
இந்நிலையில் எதிர்வரும் 12ஆம் திகதி 1 மணி வரை சபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போது தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஜே.வி.பியினரால் கொண்டு வரப்பட்ட சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *