Search
Monday 3 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

16 வரை கடுமையான வானிலை எச்சரிக்கை! அதிகமான மழை எட்டியாந்தோட்டையில் பதிவு

16 வரை கடுமையான வானிலை எச்சரிக்கை! அதிகமான மழை எட்டியாந்தோட்டையில் பதிவு

கடந்த 24 மணித்தியாளங்களில் அதிக மழை வீழ்ச்சி கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அந்த பிரதேசத்தில் 106.8 மில்லி மீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை எதிர்வரும் 16ஆம் திகதி வரை நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் மாலை வேளைகளில் கடும் இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்யுமெனவும் மலையகத்தில் சில பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யாலாம் எனவு தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த காலப்பகுதியில் சுழல் காற்றும் வீசக் கூடுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த காலப்பகுதியில் இடி மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக அவதானமாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *