Search
Thursday 5 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

16 , 17ஆம் திகதிகளில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

16 , 17ஆம் திகதிகளில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் நாடு பூராகவும் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்குமென கலால் வரி திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனை மீறி யாரேனும் மதுபான விற்பனையில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கையெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *