Search
Thursday 1 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

19ஆவது திருத்தச்சட்டம் இரத்துச் செய்யப்படாது. அதில் சில மாற்றங்கள் மாத்திரமே செய்யப்படும் – அமைச்சர் வாசுதேவ

19ஆவது திருத்தச்சட்டம் இரத்துச் செய்யப்படாது. அதில் சில மாற்றங்கள் மாத்திரமே செய்யப்படும் – அமைச்சர் வாசுதேவ

தற்போதைய சூழ்நிலையில் அரசியல் அமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் இரத்துச் செய்யப்படாது.எனினும் அதில் சில மாற்றங்களை செய்வதற்கு தீர்மானித்துள்ளோம். புதிய குடியரசு அரசியல் அமைப்பைக் கொண்டிருப்பது நம்பிக்கை என்று நான் நினைக்கிறேன்.இந்த விடயம் தொடர்பாக நாம் யாரும் இதுவரை பேசவில்லை. உடன்படிக்கைக்கு வரவும் இல்லை.அத்துடன் இந்த வாக்களிப்பு முறைமையை நீக்கி, தொகுதி விகிதாசார முறைமையை ஏற்படுத்துவோம் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.அத்துடன் 19ஆவது திருத்தச்சட்டம் இரத்துச் செய்யப்படாது. அதில் சில மாற்றங்கள் மாத்திரமே செய்யப்படுமென கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *