Search
Monday 18 February 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

19வது திருத்தத்தில் முரண்பாடான சரத்துக்களை திருத்த தயார்

19வது திருத்தத்தில் முரண்பாடான சரத்துக்களை திருத்த தயார்

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் முரண்பாடான சரத்துகளை பாராளுமன்றத்தின் ஊடாக திருத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராக இருப்பதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று மாலை விசேட அறிக்கையொன்றை விடுத்து ஜனாதிபதி ஊடக பிரிவு இவ்வாறு தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் சிறந்தது தான் என்ற போதிலும் அதிலும் சில விடயங்கள் சீர் செய்யப்பட வேண்டுமானால் , அடிப்படை பாதிக்காமல் அரசியல் ரீதியான முரண்பாடுள்ள சில விடயங்களுக்கு தேவையான திருத்தங்களை பாராளுமன்றத்தின் ஊடாக செய்வதற்கு ஜனாதிபதி திடசங்கற்பம் பூண்டுள்ளார். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *