செய்திகள்

196 ஆசனங்களுக்காக 7452 பேர் போட்டி : மாவட்ட ரீதியிலான விபரங்கள் உள்ளே

இம்முறை பொதுத் தேர்தலில் நாடு பூராகவும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 7452 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 196 பேரே பாராளுமன்றத்திற்கு தெரிவாகவுள்ளனர்.

அத்துடன் மேலும் 29 பேர் கட்சிகள் பெற்றுக்கொள்ளும் வாக்கு விகிதத்திற்கமை தேசிய பட்டியல் மூலம் தெரிவாகவுள்ளனர்.
22 தேர்தல் மாவட்டங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களின் வேட்பு மனுக்கள் மற்றும் அவற்றில் போட்டியிடும் வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கைகள் வருமாறு -(3)யயய