Search
Wednesday 26 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

2 நாட்களுக்கு அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு

2 நாட்களுக்கு அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு

பொசன் பூரணை தினத்தையொட்டி நாடு பூராகவும் நாளை (15) நாளை மறுதினம் (16) அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படுமென கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை சகல இறைச்சிக் கடைகளும் மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *