Search
Thursday 13 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

2 நாட்களுக்கு பொறுத்திருங்கள்! – சு.கவின் 16 பேர் குழு தெரிவிப்பு

2 நாட்களுக்கு பொறுத்திருங்கள்! – சு.கவின் 16 பேர் குழு தெரிவிப்பு

தமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக நாளை(18) இரவு நடத்தப்படவுள்ள கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படுமென அரசாங்கத்திலிருந்து விலகிய ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தீர்மானங்கள் எடுக்கப்படும் வரை பொறுமையாக இருக்குமாறும் அது வரை அந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்காதிருக்க சகலரும் தீர்மானித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *