Search
Thursday 5 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

2 மணிக்கு பின்னர் ரயில்வே வேலை நிறுத்தம்?

2 மணிக்கு பின்னர் ரயில்வே வேலை நிறுத்தம்?

ரயில்வே தொழிற்சங்கங்களுக்கும் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் இடையே இன்று விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்படவுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் இன்று பிற்பகல் 2 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ரயில்வே சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
நேற்று நள்ளிரவு முதல் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதும் அதனை இன்று பிற்பகல் வரையில் அந்த சங்கங்கள் ஒத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *