Search
Friday 4 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

2 மணித்தியால சுற்றி வளைப்பில் 400 பேர் கைது!

2 மணித்தியால சுற்றி வளைப்பில் 400 பேர் கைது!

மேல் மாகாணத்தில் பல பிரதேசங்களில் பஸ் நிலையங்கள் , ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது 400 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவுல 7 மணி முதல் இரவு 9 மணி வரையில் இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாக 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி ஹெரோயின் போதைப் பொருளுடன் 164 பேரும் , கஞ்சாவை வைத்திருந்த 88 பேரும் , ஐஸ் போதைப் பொருளுடன் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *