Search
Friday 15 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

20ஐ நிறைவேற்றும் எண்ணத்தை அரசாங்கம் கைவிட்டதா?

20ஐ நிறைவேற்றும் எண்ணத்தை அரசாங்கம் கைவிட்டதா?

20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றும் எண்ணத்தை அரசாங்கம் கைவிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டுமென்றால் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டி வருமென சட்ட அறிஞர்களினால் அரசாங்கத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இருப்பினும் இது தொடர்பாக உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *