Search
Monday 13 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

2019 க.பொ.த சா/த பரீட்சையில் தோற்றியோருக்கான அறிவித்தல்

2019 க.பொ.த சா/த பரீட்சையில் தோற்றியோருக்கான அறிவித்தல்

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றினை மீளாய்வு செய்ய விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *