Search
Sunday 20 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

2020இல் சு.க ஆட்சியமைக்கும் : கட்சி மாநாட்டில் ஜனாதிபதி

2020இல் சு.க ஆட்சியமைக்கும் : கட்சி மாநாட்டில் ஜனாதிபதி

2020 இல் சுதந்திரக்கட்சி ஆட்சியை கைப்பற்றும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று கொழுப்பில் நடைபெற்ற சுதந்திர கட்சியின் 68ஆவது மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் காலத்தில் முக்கிய தீர்மாங்கள் எடுக்கப்படுமெனவும்
அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான அனைத்து ஆவணங்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *