Search
Friday 25 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

2020 ஒலிம்பிக் போட்டிகள் ஒரு வருடத்திற்கு ஒத்தி வைப்பு

2020 ஒலிம்பிக் போட்டிகள் ஒரு வருடத்திற்கு ஒத்தி வைப்பு

ஜப்பான் டோக்கியோவில் இந்த வருடம் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகளை ஒரு வருட காலத்திற்கு ஒத்தி வைப்பதற்கு ஒலிம்பிக் குழு தீர்மானித்துள்ளது.
உலகம் பூராகவும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலைமை தீவிரமடைந்துள்ள நிலையில் ஒலிம்பிக் போட்டிகளை ஒத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *