Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

2020 வரவு செலவு இல்லை : அமைச்சரவையில் தீர்மானம்

2020 வரவு செலவு இல்லை : அமைச்சரவையில் தீர்மானம்

2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை இந்த வருட இறுதியில் சமர்பிக்காது அடுத்த வருடத்தில் முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கு அறிக்கையை சமர்பிப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *