Search
Wednesday 27 May 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

21 நாட்களுக்கு முழு இந்தியாவும் lockdown

21 நாட்களுக்கு முழு இந்தியாவும் lockdown

இன்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊடரங்கு அமுல்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இன்று இரவு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே இதனை அறிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

1. 22-ந் நடைபெற்ற சுய ஊரடங்கு வெற்றிகரமான நடைபெற ஒத்துழைத்த மக்களுக்கு நன்றி

2. கொரோனாவை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக விலகல் தவிர்க்க முடியாதது. இதுதான் கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழி. தம்மை தாக்காது என யாரும் நினைக்க வேண்டாம்.

3. இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு மக்களும் எனக்கு முக்கியம். இதனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *