Search
Thursday 24 May 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

21 பேர் உயிழக்க காரணமான பஸ் சாரதிக்கு 13 வருடங்களின் பின் 35 வருட சிறை தண்டனை

21 பேர் உயிழக்க காரணமான பஸ் சாரதிக்கு 13 வருடங்களின் பின் 35 வருட சிறை தண்டனை

13 வருடங்களுக்கு முன்னர் குருநாகல் கொக்கரல்ல பகதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 21 பேர் உயரிழந்த சம்பவம் தொடர்பாக அந்த பஸ்ஸின் சாரத்திக்கு 35 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து குருநாகல் மேல்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
55 வயதுடைய ஒருவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
2003 ஜுலை 4ஆம் திகதி கொக்கரல்ல பகுதியில் இ.போ.ச பஸ் வீதியைவிட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அவ்விடத்தில் 11 பேர் உயரிழந்திருந்ததுடன அதன் பின்னர் 10 பேர் உயரிழந்திருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக வழக்கு கடந்த காலங்களாக இடம்பெற்றுவந்த நிலையில் இன்றைய தினம் அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *