Search
Tuesday 21 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

2540 சாரதிகள் கைது!

2540 சாரதிகள் கைது!

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் வகையில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கை மூலம் கடந்த 05 ஆம் திகதி முதல் இது வரையில் 2540 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்று காலை 06.00 மணி முதல் இன்று காலை ஆறு மணி வரையான கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 260 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதன்படி மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யுத் நடவடிக்கை ஆரம்பமான தினத்தில் இருந்து இன்று வரை 2540 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *