Search
Tuesday 11 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

35 வருடங்களின் பின் இலங்கை பெண் உலக அழகி மகுடத்தை வென்றார்

35 வருடங்களின் பின் இலங்கை பெண் உலக அழகி மகுடத்தை வென்றார்

2020 ஆம் ஆண்டிற்கான ”Mrs.World” ( திருமணமான பெண்கள்) உலக அழகிப் போட்டியில் இலங்கையை சேர்ந்த கரோலின் ஜூரி மகுடத்தை வென்றுள்ளார்.
35 வருடங்களுக்கு பிறகு இலங்கை பெண் ஒருவர் இந்த மகுடத்தை வென்றுள்ளார்
அமெரிக்காவின் லொஸ்வேகாஸில் இடம்பெற்ற இறுதிப் போட்டியின் போதே அவர் மகுடத்தை வென்றுள்ளார். இதற்கு முன்னர் இந்த விருதை 1984 ஆம் ஆண்டு தற்போதைய கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க வென்றிருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *